நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பில் ஒரு எளிதான விளக்கம்!

நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பில் ஒரு எளிதான விளக்கம்!


இன்று (12) இரவு 11.00 மணிக்கு பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்.


இந்த நேரத்தில் நீங்கள்‌ வீதிகளில்‌ பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டீர்கள். அதாவது ஒரு ஊரடங்கு போல இருக்கும்‌.


மேலும் இந்த கட்டுப்பாடு நாளை (13) அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படும்‌.


மீண்டும்‌ நாளை (13) இரவு 11.00 மணிக்கு பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுவதுடன், 17 ஆம்‌ திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிவரை தொடர்ச்சியாக அமுலில்‌ இருக்கும்‌.


இந்த நேரத்தில் நீங்கள்‌ வீதிகளில்‌ பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டீர்கள். அதாவது ஒரு ஊரடங்கு போல இருக்கும்‌.


அதன்பிறகு, மே 31ஆம்‌ திகதிவரை ஒவ்வொரு நாளும்‌ இரவு 11.00 மணி முதல்‌ அதிகாலை 4.00 மணி வரை பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்.


பயணத்தடை செய்யப்பட்ட காலப்பகுதியில், அத்தியாவசிய சேவைகள் மாற்றம் உணவு விநியோகம் என்பவற்றுக்கு மாத்திரம்‌ அனுமதி வழங்கப்பட்டள்ளது. (யாழ் நியூஸ்)


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.