மினுவங்கொடை பிரதேச சபைக்கு பூட்டு!

மினுவங்கொடை பிரதேச சபைக்கு பூட்டு!


மினுவங்கொடை பிரதேச சபை சாரதி ஒருவர் மற்றும் சுகாதாரப் பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மினுவங்கொடை பிரதேச சபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மினுவங்கொடை பிரதேச சபை தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை ஊழியர் பொது சுகாதாரத் அதிகாரிகள் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் இடத்தில் தொற்று நீக்கிம் பணியில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

எதிர்வரும் காலங்களில், அவ்வாறான ஊழியர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.