சகல பள்ளிவாசல்கலுக்குமான முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோள்!

சகல பள்ளிவாசல்கலுக்குமான முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோள்!


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், நாட்டில் உள்ள சகல பள்ளிவாயல்களிலும் கொரொனாவிலிருந்து நிவாரணம் வேண்டி எதிர்வரும் 08.05.2021 சனிக்கிழமை மாலை 5.46 மணிக்கு விஷேட துஆப் பிரார்த்தனை ஒழுங்கு செய்யபட வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பள்ளிவாயல் இமாம், முஅத்தின் உட்பட பள்ளிவாயல் ஊழியர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும். பொதுமக்கள் வீட்டிலிருந்தவாறு பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டப்படுகின்றனர். 

மேலும் கொரொனா சுகாதார வழிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

-முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.