முன்னாள் மாலைத்தீவு ஜனாதிபதியின் வீட்டில் வெடிப்பு சம்பவம் - அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் மாலைத்தீவு ஜனாதிபதியின் வீட்டில் வெடிப்பு சம்பவம் - அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதி!

மாலைத்தீவு பாராளுமன்ற சபாநாயகரும், முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீத் அவர்களின் வீட்டுக்கு வெளியே ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

நஷீத் தனது வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறி அமர்ந்த போதே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அவசர சிகிச்சைக்காக நஷீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த வெடிப்பு சம்பவத்தின் போது அவரது இரு ஊழியர்கள் காயமடைந்துள்ளதாகவும், அதில் ஒருவர் வெளிநாட்டவர் எனவும் அடையாளம் காணப்பட்டது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.