ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரியவந்துள்ளது.
அத்துடன், முஜிபுர் ரஹ்மானின் குடும்பத்தினரும், அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.