சடுதியாக அதிகரித்த கொரோனா மரணங்கள்! கண்டி மாவட்டத்தில் மட்டும் இரு மரணங்கள்!

சடுதியாக அதிகரித்த கொரோனா மரணங்கள்! கண்டி மாவட்டத்தில் மட்டும் இரு மரணங்கள்!


நாட்டில் சடுதியாக கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்று (02) மொத்தமாக 09 கொரோனா மரணங்கள் நாட்டில் பதிவாகியதை தொடர்ந்து நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 696 ஆக உயர்வடைந்தது.

விபரம்

  1. 94 வயதுடைய ஆண் - கெபிதிலாவ பிரதேசம்
  2. 51 வயதுடைய ஆண் - பொலன்னறுவை பிரதேசம்
  3. 72 வயதுடைய ஆண் - லேவ்ல பிரதேசம்
  4. 79 வயதுடைய பெண் - தென்னேகும்புர பிரதேசம்
  5. 86 வயதுடைய பெண் - மத்தேகொட பிரதேசம்
  6. 87 வயதுடைய ஆண் - மாலபே பிரதேசம்
  7. 56 வயதுடைய ஆண் - கந்தளாய் பிரதேசம்
  8. 53 வயதுடைய ஆண் - வரகாமுற பிரதேசம்
  9. 78 வயதுடைய ஆண் - பண்டாரகம பிரதேசம்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post