
ஒருவர் கண்டி வீதி அருகே தரையிலும், மற்றைய நபர் ரிவர்சைட் பகுதியிலும் கீழே விழுந்து கிடந்ததாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இரு சடலங்கள் மீதும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)