கொரோனா தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள மகிழ்ச்சிகரமான செய்தி!

கொரோனா தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள மகிழ்ச்சிகரமான செய்தி!


தற்போது அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் இந்திய மாறுபாட்டிற்கு எதிராக செயல்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது.

அமைப்பின் ஐரோப்பிய இயக்குனர் ஊடகங்களுக்கு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

இருப்பினும், தற்போதைய சூழ்நிலையை பொருத்தவரை சர்வதேச விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது பொருத்தமானதல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.