இலங்கையில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மருத்துவமனையை நிறுவி இராணுவம் சாதனை!

இலங்கையில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மருத்துவமனையை நிறுவி இராணுவம் சாதனை!


இலங்கையில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை இலங்கை இராணுவம் கம்பஹா மாவட்டம் சீதுவ நகரில் நிறுவியுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

2,500 படுக்கைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 4 நாட்களில் மேலும் 5,000 படுக்கைகள் அமைக்கப்படவுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.