
கொரோனா தொற்றாளர்கள் இதுவரை சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, 1906 சிறப்பு தொலைபேசி இலக்கத்துடன் அழைப்பை மேற்கொண்டு சுகாதார அமைச்சின் ஒருங்கிணைப்புடன் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இராணுவ தளபதி தெரிவித்தார்.