நாட்டில் தபால் நிலையங்கள் திறக்கப்படும் நேரங்கள் தொடர்பில் வெளியான செய்தி!

நாட்டில் தபால் நிலையங்கள் திறக்கப்படும் நேரங்கள் தொடர்பில் வெளியான செய்தி!

நாட்டில் அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களுக் இன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் என்று போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இரு நாட்களுக்கு ஒரு முறை சில பகுதிகளில் கடிதங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடிதங்கள் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.