அனைத்து குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்திற்கு பூட்டு!

அனைத்து குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்திற்கு பூட்டு!


குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் நாளை (20) முதல் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முகமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்தியவசிய தேவைகளுக்காக வேலை நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் கீழே படத்தில் உள்ள தொலைபேசி இலக்கத்தின் மூலமோ அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமோ தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.