ஒவ்வொரு ஏழு பரிசோதனைகளிலும் இருந்து ஒவ்வோரு தொற்றாளர் - நாட்டின் நிலைமை பேராபத்தில்!

ஒவ்வொரு ஏழு பரிசோதனைகளிலும் இருந்து ஒவ்வோரு தொற்றாளர் - நாட்டின் நிலைமை பேராபத்தில்!

நாட்டில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ஏழு கொரோனா பரிசோதனைகளிலும் தொற்றாளர் ஒருவர் இனம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சுகாதார கொள்கை நிறுவனங்களின் சமீபத்திய பகுப்பாய்வின்படி.

இதற்கிடையில், சில சோதனை அறிக்கைகள் சுமார் 10 நாட்கள் தாமதமாகிவிடுவதாக இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, பொது சுகாதார ஆய்வுகள் சில நேரங்களில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.