இலங்கை 69ஆவது இடத்துக்கு முன்னேற்றம்! எதில் தெரியுமா?

இலங்கை 69ஆவது இடத்துக்கு முன்னேற்றம்! எதில் தெரியுமா?


160 நாடுகளை உள்ளடக்கிய தேசிய சைபர் பாதுகாப்புக் குறியீட்டில் (National Cyber Security Index) இலங்கை 69 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


மேலும் இப்பட்டியலில்  கிரீஸ், செக் குடியரசு மற்றும் எஸ்டோனியா, லிதுவேனியா, ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களை பெற்றுள்ளன.


கடந்த வருடம் இலங்கை 98 ஆவது இடத்தை பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.