இன்றைய தினம் பதிவான 29 கொரோனா மரணங்களின் விபரம்!

இன்றைய தினம் பதிவான 29 கொரோனா மரணங்களின் விபரம்!


இன்றைய தினம் (26) நாட்டில் 29 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதன் அடிப்படையில் நாட்டின் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1298 ஆக உயர்வடைந்தது. 

பதிவான மரணங்களின் விபரம்
மே 20 முதல் 25 : 27 மரணங்கள்
மே 26 : 02 மரணங்கள்

மேலும் இன்றைய தினம் நாட்டில் 2325 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதேநேரம் நாட்டில் மேலும் இன்று 2,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.