ஜனாதிபதியினால் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொதுப் போக்குவரத்து, அரச வங்கிகள், கிராம சேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.