2022 முதலாம் தர அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் வெளியாகின! பதிவிறக்கம் செய்ய முடியும்!

2022 முதலாம் தர அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் வெளியாகின! பதிவிறக்கம் செய்ய முடியும்!

2022 ஆம் ஆண்டிற்கான முதலாம் தர பாடசாலை அனுமதிக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை ஜூன் 30 க்கு முன் சம்பந்தப்பட்ட பாடசாலைகளில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளபப்டுகின்றீர்கள்.

வழிகாட்டுதல்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்ய கீழே க்லிக் செய்யவும்


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.