கண்டி வைத்தியசாலையில் இன்று மட்டும் 09 பேர் கொரோனா தொற்றுக்கு பலி!

கண்டி வைத்தியசாலையில் இன்று மட்டும் 09 பேர் கொரோனா தொற்றுக்கு பலி!


கண்டி தேசிய வைத்தியசாலையில் இன்று (19) அதிகூடிய கொரோனா மரணங்கள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.


இன்று மாத்திரம் 09 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்திருக்கின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.


இவ்வாறு உயிரிழந்த அனைவரும் 70 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல்களுக்கமைய, வத்தேகம பகுதியைச் சேர்ந்த 03 பேர், தலாத்து ஓயாவைச் சேர்ந்த 03 பேர், கடுகன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 02 பேர், கேகாலையைச் சேர்ந்த ஒருவர் என 09 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.