கொரோனா தொற்றுக்குள்ளாகி 05 நாட்கள் வீட்டிலே இருந்து உயிரிழந்த வைத்தியர் ஒருவரின் உறவினர்!

கொரோனா தொற்றுக்குள்ளாகி 05 நாட்கள் வீட்டிலே இருந்து உயிரிழந்த வைத்தியர் ஒருவரின் உறவினர்!


சிறப்பு வைத்திய நிபுணர் ஒருவரின் உறவினர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளதாக கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையின் துணை நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜெவிக்ரம தெரிவித்தார்.

சுமார் ஐந்து நாட்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை எனவும் தொற்று தீவிரமடைந்த காரணத்தினால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சிகிச்சை பலனின்றி இரு நாட்களில் உயிரிழந்துள்ளார்.

சகோதர தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போதே மருத்துவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post