WATCH: பேலியகொடை மேம்பாலத்திற்கு அருகில் திடீரென தீபிடித்து எரிந்த கார்!

WATCH: பேலியகொடை மேம்பாலத்திற்கு அருகில் திடீரென தீபிடித்து எரிந்த கார்!


பேலியகொடை மேம்பாலத்திற்கு அருகில் கார் ஒன்று தீபிடித்து எரிந்துள்ளது. இதன் காரணமாக பேலியகொடை பிரதேசத்தில் வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 8 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை கோரமான வாகன விபத்துக்கள் காரணமாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

நுவரெலியா ஹக்கல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துடன் சம்பந்தப்பட்ட கொள்கலன் வண்டியின் சாரதியை கைது செய்ய தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.