திருமண வரதட்சனை மற்றும் ஆடம்பர நிகழ்வுகள் தொடர்பாக இந்திய முஸ்லிம் சட்ட சபையின் கோரிக்கை!

திருமண வரதட்சனை மற்றும் ஆடம்பர நிகழ்வுகள் தொடர்பாக இந்திய முஸ்லிம் சட்ட சபையின் கோரிக்கை!


திருமணங்களின் போது வரதட்சனை பெறுதல் மற்றும் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு அகில இந்திய தனியார் முஸ்லிம் சட்ட சபை வலியுறுத்தியுள்ளது

இதன்படி, இந்திய முஸ்லிம்கள் வரசட்தனை பெறுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளும் வகையில் உறுதி மொழியை வழங்குமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் அண்மையில்  வரதட்சனை துன்புறுத்தல் காரணமாக மணப் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள பின்னணயிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post