VIDEO : நடுக்கடலில் 50 அடி உயர அலையில் சிக்கிய கப்பல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : நடுக்கடலில் 50 அடி உயர அலையில் சிக்கிய கப்பல்!

நோர்வே கடலில் பாரிய அலைகளை எதிர்கொண்டு சிதைந்த போர்த்துகீசிய கப்பலின் குழுவினரைக் காப்பாற்றிய வீடியோவை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் 50 அடி உயர அலைகளை எதிர்கொண்டதோடு, ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.