தீவிரவாத கொள்கைகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை! - விபரம் வெளியனது

தீவிரவாத கொள்கைகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை! - விபரம் வெளியனது

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய சட்டமா அதிபர் இன்று (07) அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

தீவிரவாத கொள்கைகளுக்கு இவ்வமைப்புக்களுக்கு தொடர்பு இருப்பதாகவே சட்டமா அதிபர் தெரிவித்தார்.

அவைகளாவன
 1. United Thowheeth Jama’ath – UTJ (ஐக்கிய தௌஹீத் ஜமாத்)
 2. Ceylon Thowheeth Jama’ath – CTJ (சிலோன் தௌகீத் ஜமாத்)
 3. Sri Lanka Thowheeth Jama’ath – SLTJ ( ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்)
 4. All Ceylon Thowheeth Jama’ath – ACTJ ( அகில இலங்கை தௌஹீத் ஜமாத்)
 5. Jamiyathul Ansaari Sunnathul Mohomadiya – JSM ( ஜாமிய்யதுல் அன்சாரி சுன்னயுல் மொஹொம்மதியா)
 6. Dharul Adhar @ Jamiul Adhar ( தாருல் அதார் & ஜாமிஉல் அதார்)
 7. Sri Lanka Islamic Student Movement – SLISM ( ஶ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம்)
 8. Islamic State of Iraq and Syria (ISIS)
 9. Al-Qaeda ( அல் காய்தா)
 10. Save the Pearls ( சேவ் த பேர்ல்ஸ்)
 11. Super Muslim (சூப்பர் முஸ்லிம்)
யாழ் நியூஸ்


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post