CTJ - SLTJ உட்பட 11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CTJ - SLTJ உட்பட 11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம்!


இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளின் தடைக்கு சட்டமா அதிபர்  இன்று அங்கீகாரம் அளித்துள்ளார்.


சட்டமா அதிபர் தப்புல டீ லிவேரா  தீவிரவாத நடவடிக்கைகளுக்கான தொடர்புகள் இருப்பதாக தெரிவித்து இந்த அமைப்புகளை தடை செய்துள்ளார்.


சட்டவிரோதமாக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் விபரம் இதோ!


01. United Thowheeth Jama’ath – UTJ


02. Ceylon Thowheeth Jama’ath – CTJ


03. Sri Lanka Thowheeth Jama’ath – SLTJ


04. All Ceylon Thowheeth Jama’ath – ACTJ


05. Jamiyathul Ansaari Sunnathul Mohomadiya – JSM


06. Dharul Adhar @ Jamiul Adhar


07. Sri Lanka Islamic Student Movement – SLISM


08. Islamic State of Iraq and Syria


09. Al-Qaeda


10. Save the Pearls


11. Super Muslim



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.