கை-கால் வலிப்புடைய நபரை நடுக்காட்டில் பஸ் இலிருந்து கீழே இறக்கிவிகட்டுச் சென்ற பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்!

கை-கால் வலிப்புடைய நபரை நடுக்காட்டில் பஸ் இலிருந்து கீழே இறக்கிவிகட்டுச் சென்ற பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்!

பேருந்தின் ஓட்டுநரும் நடத்துனரும் பஸ்ஸில் பயணம் செய்த கை-கால் வலிப்பு உடைய நபர் ஒருவரை பஸ்ஸில் இருந்து இழுத்து கீழே இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

பொலன்னறுவை-ஹபரன வீதியில் ஹபரன காட்டு பகுதியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதன்பிறகு, வீதியில் பயணிக்கும் இன்னொரு வாகனத்தில் வந்த நபரால், குறித்த நபருக்கு சிகிச்சை அழித்து ஹபரனவில் நபரின் வீடு வரைக்கும் சென்று விட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post