🎥VIDEO : காலி வீதீயில் “டீ மாஸ்டராக” பணிபுரியும் கொரோனாவினால் வேலையை இழந்த விமானி ஃபரீத் சமீன்!

🎥VIDEO : காலி வீதீயில் “டீ மாஸ்டராக” பணிபுரியும் கொரோனாவினால் வேலையை இழந்த விமானி ஃபரீத் சமீன்!


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனது வேலையை இழந்த விமானி ஒருவர், காலி வீதியில் 'சாய்' எனும் தேநீர் விற்று வருவபவர் தொடர்பில் நேர்காணல் ஒன்று 'ஹரி டிவி' யூடியூப் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வியட்நாமில் உள்ள ஒரு தனியார் விமான நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளாக ஏர்பஸ் ஏ320 எனும் விமானத்தில் விமானியான பணிபுரிந்த ஃபரீத் சமீன் விடுமுறைக்காக இலங்கை வந்திருந்தார். இலங்கை வந்த அவருக்கு கொரோனா காரணமாக விமான நிலையம் மூடப்பட்டதையடுத்து, மீண்டும் பணிக்காக வியட்நாம் செல்ல இயலாமல் போயுள்ளது.

லஹிரு முதலிகேயுடனான அவரது வாழ்க்கை கதையின் அனுபவம் கீழே காணொலியில். (யாழ் நியூஸ்)


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post