நாட்டில் மூன்றாம் அலை மிகவும் தீவிரம்!! 931 பேருக்கு தொற்று உறுதி!

நாட்டில் மூன்றாம் அலை மிகவும் தீவிரம்!! 931 பேருக்கு தொற்று உறுதி!


நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 135 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் இன்றைய நாளில் 931 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 99,671 ஆக அதிகரித்துள்ளது.


இதன்படி, தொற்றுக்குள்ளான 4,589 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post