தன்னை தாக்கியதாக ஹரின் மீது பொலிஸில் புகார் அளித்த ஆளும்கட்சி எம்.பி!

தன்னை தாக்கியதாக ஹரின் மீது பொலிஸில் புகார் அளித்த ஆளும்கட்சி எம்.பி!

தன்னை தாக்கியதாக ஹரின் மீது பொலிஸில் புகார் அளித்த ஆளும்கட்சி எம்.பி!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மீது வெலிக்கடை பொலிஸில் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஹரின் பெர்னாண்டோ எம்.பி.க்கு எதிராக அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டி ஆரச்சி என்பவரே புகார் அளித்திருந்தார்.


பாராளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலில் எம்.பி ஹரின் பெர்னாண்டோ தன்னை வாய்மொழி துஷ்பிரயோகம் செய்து பின்னர் தாக்கியதாக எம்.பி. திஸ்ஸ குட்டி ஆரச்சி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆரச்சி அண்மையில் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டபோது இந்த சம்பவம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.