சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்று பரவும் ஆபத்து?

சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்று பரவும் ஆபத்து?


இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கொழும்பு லேடிரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் எஸ். விஜேசூரிய இதனைத் தெரிவித்தார்.


கடந்த சில தினங்களாக தொற்று பரவுவது அதிகரித்துள்ள நிலையில் அதிகளவான சிறுவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டால் அதற்கான ஏற்பாடுகளை தற்போதிருந்தே முன்னெடுக்க திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.