VIDEO 🎥 : இந்தியாவில் கொரோனா சிகிச்சை மையங்களாக மாறிய புகையிரதங்கள்!
advertise here on top
advertise here on top

VIDEO 🎥 : இந்தியாவில் கொரோனா சிகிச்சை மையங்களாக மாறிய புகையிரதங்கள்!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளுக்கு மத்தியில் மருத்துவமனைகளில் படுக்கை நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில், இந்திய ரயில்வே சேவைக்ளானது, சுகாதாரப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு துணையாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மொத்தமாக 5601 ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வே கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றியது. தற்போது, ​​மொத்த 3816 ரயில் பெட்டிகள் சிகிச்சைக்காக பயன்படவுள்ளன. 



Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.