ரிஷாத் மற்றும் ரியாஜ் பதியூத்தீன் தொடர்பில் வெளியான அதிரடி தீர்மானம்!

ரிஷாத் மற்றும் ரியாஜ் பதியூத்தீன் தொடர்பில் வெளியான அதிரடி தீர்மானம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியூத்தீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூத்தீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post