🚨URGENT : அவசரமாக சிறுநீரகம் தேவை! (கண்டி, மடவளை)

🚨URGENT : அவசரமாக சிறுநீரகம் தேவை! (கண்டி, மடவளை)

கண்டி, மடவளை நகரில் வசித்துவரும் மொஹமட் மிஃப்ராஸ் (வயது 29) என்பவர் சிறுநீரக நோய்க்குட்டிருப்பதால் மாற்று சிறுநீரக சத்திரசிகிச்சை செய்யுமாறு வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் ஆகவே இவருக்கு A+ வகை சிறுநீரகம் அவசரமாக தேவைப்படுகின்றது.

வழங்க விரும்பும் நல்ல மனம் படைத்தவர்கள் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

எம். ஏ. எம். மஃபாஸ் - 075 653 0475

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post