சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வேய் பேஃங்ஹீ இலங்கை வந்தடைந்தார்!

சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வேய் பேஃங்ஹீ இலங்கை வந்தடைந்தார்!

சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வேய் பேஃங்ஹீ இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை இன்று இரவு மேற்கொண்டார்.

சீன பாதுகாப்பு அமைச்சர் இன்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இலங்கை வந்த சீன அமைச்சர் நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை சந்தித்து இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இதனையடுத்து நாளை மறுதினம் முற்பகல் அவர் மீண்டும் சீனா நோக்கிப் புறப்பட்டுச் செல்ல உள்ளார். (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post