🔴 LOCKDOWN: நாட்டில் பல பகுதிகள் சற்று முன்னர் தொடக்கம் முடக்கம்!

🔴 LOCKDOWN: நாட்டில் பல பகுதிகள் சற்று முன்னர் தொடக்கம் முடக்கம்!

மேலும் பல கிராம அலுவலக பிரிவுகள் மற்றும் பொலிஸ் பிரிவுகள் இத்தருணத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.

அவைகளாவன,

குருணாகல் மாவட்டம்

  1. உடுபத்தாவ கிராம அலுவலக பிரிவு
  2. கல்அமுன கிராம அலுவலக பிரிவு
  3. பன்னல பொலிஸ் பிரிவு

மொனராகலை மாவட்டம்
  1. ஹெலமுல்ல கிராம அலுவலக பிரிவு
மாத்தளை மாவட்டம்
  1. தம்புள்ள பொலிஸ் பிரிவு
  2. கலேவல  பொலிஸ் பிரிவு
  3. நாஉல  பொலிஸ் பிரிவு
  4. மாத்தளை  பொலிஸ் பிரிவு

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post