நோன்புப் பெருநாளை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுங்கள்! -சுகாதார சேவைகள் பனிப்பாளர்

நோன்புப் பெருநாளை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுங்கள்! -சுகாதார சேவைகள் பனிப்பாளர்


ரமழான் மற்றும் வெசாக் பண்டிகைகளை வீட்டிலிருந்தவாறே கொண்டாடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் விஹாரைகள், பள்ளிவாசல்கள், ஆலயங்கள் போன்ற மதஸ்தலங்களில் கூட்டு சமய வழிபாடுகளில் ஈடுபட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post