இரத்தினபுரி பகுதியில் குறுகிய சாலையில் அதிவேகமாக பயணித்த பஸ் ஒன்று சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்து ஹொரமுள்ள - தெமுவன சாலையில் இடம்பெற்றதாக accident 1st செய்தி வெளியிட்டுள்ளது.
VIDEO : https://fb.watch/4XXj4Njrwf/
இந்த விபத்து ஹொரமுள்ள - தெமுவன சாலையில் இடம்பெற்றதாக accident 1st செய்தி வெளியிட்டுள்ளது.
VIDEO : https://fb.watch/4XXj4Njrwf/