2019 ஈஸ்டர் தாக்குதலில் பிரதான சூத்திரதாதி நௌஃபர் மௌலவி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
நௌஃபர் மௌலவி தற்போது நாட்டில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நௌஃபர் மௌலவி தற்போது நாட்டில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரதான கோட்பாட்டாளர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.