பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் கிடைக்கவிருக்கும் இன்ப அதிர்ச்சி - இராஜாங்க அமைச்சர்

பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் கிடைக்கவிருக்கும் இன்ப அதிர்ச்சி - இராஜாங்க அமைச்சர்

நாட்டில் அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் எதிர்காலத்தில் அதிக ஊட்டச்சத்து அடங்கிய பிஸ்கட் வழங்கப்படும் என இராஜங்க அமைச்சர் பியால் நிஷாந்த த சில்வா தெரிவித்தார்

இதற்காக ரூ. 1.5 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார் .

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post