ஹிரு டீவியின் முன்னாள் பணிப்பாளர் ஜனாதிபதியின் ஊடக பிரிவு பணிப்பாளராக நியமனம்!

ஹிரு டீவியின் முன்னாள் பணிப்பாளர் ஜனாதிபதியின் ஊடக பிரிவு பணிப்பாளராக நியமனம்!

ஹிரு டீவியின் முன்னாள் பணிப்பாளரும் சுவர்ணவாஹினியின் தற்போதைய பணிப்பாளருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாரச்சி ஜனாதிபதி ஊடக பிரிவின் (PMD) பொது பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post