மோட்டார் சைக்கிள் திருட்டு; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

மோட்டார் சைக்கிள் திருட்டு; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!


ஜா-எல பகுதியில் நேற்று (18) மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.


இந்த நபர் தொடர்பில் உங்களிடம் ஏதேனும் தகவல் இருந்தால் 119 அல்லது 071-8591603 என்ற இலக்கத்தில் பொலிஸாரை தொடர்பு கொள்ளவும்.


Police are seeking public support to arrest a suspect who has stolen a motorcycle in Ja-Ela area on Sunday.


If you have any information please contact Police on ☎️ 119 or ☎️ 071-8591603

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.