ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பசில் ராஜபக்ஷவின் அதிரடி கருத்து!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பசில் ராஜபக்ஷவின் அதிரடி கருத்து!

"கார்தினல் மட்டுமல்ல, ஈஸ்டர் தாக்குதல் குறித்து நாங்களும் கவலையாகவே உள்ளோம்" என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் ஒன்று மீண்டும் ஏற்படாது எனவும், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தாக்குதலில் இழந்த உயிர்களை மீட்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்த அவர், தாக்குதலுக்கு காரணமானவர்களை தண்டிக்க அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post