முழு முக பாதுகாப்பு தலைக்கவசத்திற்கு தடை விதிக்கப்படவில்லை!

முழு முக பாதுகாப்பு தலைக்கவசத்திற்கு தடை விதிக்கப்படவில்லை!


முகத்திரைகளை தடை செய்வது தொடர்பாக தான் கையெழுத்திட்ட யோசனை அமைச்சரவை ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


இதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கும் திகதி அமைச்சரவை செயலாளரால் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


அத்துடன் முழு முக பாதுகாப்பு தலைக்கவசத்திற்கு  தடை விதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post