கொரொனா தொற்று; தேசிய நூதனசாலை பூட்டு!

கொரொனா தொற்று; தேசிய நூதனசாலை பூட்டு!

கொழும்பு தேசிய நூதனசாலை இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

அங்குள்ள ஊழியர்கள் சிலருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக காலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post