அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை!

அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை!


 நாட்டில் கொரோனா தொற்று அச்சநிலையை தொடர்ந்து அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூடல் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு மறு அறிவிப்பு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வழிபாட்டு தலங்களில் ஒரேநேரத்தில் ஆகக் கூடியது 25 பக்தர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post