துறைமுக நகர குறித்த மனுக்கள் மீது விசாரணை நிறைவு!

துறைமுக நகர குறித்த மனுக்கள் மீது விசாரணை நிறைவு!


கொழும்பு  துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 19 மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது.


இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் வியாக்கியானம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.


கடந்த திங்கட்கிழமை முதல் இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.