கொரோனா : மேலும் பல பாடசாலைகளுக்கு பூட்டு!

கொரோனா : மேலும் பல பாடசாலைகளுக்கு பூட்டு!

கொரோனா பரவலை தொடர்ந்து அநுராதபுரம் கல்வி வலய 13 பாடசாலைகள் எதிர்வரும் ஏப்ரல் 30 வரை மூடுவதற்கு வடமத்திய மாகான ஆளுநர் தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post