கிழக்கு மாகாணத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து பல பாடசாலைகளுக்கு பூட்டு!

கிழக்கு மாகாணத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து பல பாடசாலைகளுக்கு பூட்டு!

கிழக்கு மாகாணத்தில் சில பாடசாலைகள் எதிர்வரும் ஏப்ரல் 30 வரை மூடுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

சற்று முன்னர் குறித்த தீர்மானம் எடுத்ததாக கிழக்கு மாகாண ஆளுநர் சம்பத் யஹம்பத் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் மூடப்படும் பாடசாலைகளாவன,

  • திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் கல்வி வலய அனைத்து பாடசாலைகளும்
  • திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை கல்வி வலய அனைத்து பாடசாலைகளும்
  • அம்பாறை மாவட்ட் மஹஒய மற்றும் அம்பாறை கல்வி வலய அனைத்து பாடசலைகளும்
யாழ் நியூஸ் ( எம். ஐ.  மொஹமட்)

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post