மேலும் சடுதியாக அதிகரித்த கொரோனா மரணங்கள்!

மேலும் சடுதியாக அதிகரித்த கொரோனா மரணங்கள்!

நேற்றைய தினம் (22) நாட்டில் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவாகின. அதன் அடிப்படையில் நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 634 ஆக உயர்வடைந்தது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post