கொழும்பில் இன்று போக்குவரத்து கட்டுப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் இன்று போக்குவரத்து கட்டுப்பாடு!


கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று (20) மாலை 4.00 மணி தொடக்கம் புதன்கிழமை நண்பகல்12.00 மணி வரையில் விசேட தேவாரதனை நடைபெறவுள்ளது.


இதில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும், தேவாலயத்திற்கு எதிரே உள்ள புனித அந்தோனியார் மாவத்தை, இராமநாதன் மாவத்தை, கிறிஸ்டி பெரேரா மாவத்தை ஆகிய வீதிகளில் வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


இந்த காலப்பகுதியில் முடிந்த வரையில் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.