அமெரிக்க டொலருக்கு எதிராக வராலாற்றில் அதிக அளவில் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா!
Posted by Yazh NewsAdmin-
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (15) முதல் முறையாக ரூ. 204 கடந்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 204.63 ஆகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 203.73 ஆகவும் உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.